under review

தமிழ் விக்கி- தூரன் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

== தொடக்கம் ==
== தொடக்கம் ==
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது தமிழ் ஆய்வாளர்களுக்கு
[[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்]] ஒருங்கிணைக்கும் [[தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்]] சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது தமிழ் ஆய்வாளர்களுக்குரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
 
ரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். [[தமிழ் கலைக்களஞ்சியம்]] உருவாக்கிய [[பெரியசாமித் தூரன்]] நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.
== விருது ==
== விருது ==

Revision as of 19:49, 19 August 2025

To read the article in English: Tamil Wiki - Thooran Award. ‎

தமிழ் விக்கி விருது சின்னம்

தமிழ் விக்கி தூரன் விருது : தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது. பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

தொடக்கம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் 2022 முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது. இவ்விருது தமிழ் ஆய்வாளர்களுக்குரியது. பண்பாடு, இலக்கியம் ஆகிய தளங்களில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இவ்விருது வழங்கப்படும். தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது.

விருது

  • ரூ இரண்டு லட்சமும், சிற்பமும் அடங்கியது இந்த விருது

விருதுகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:57 IST