being created

திருவாதவூரர் புராணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 13: Line 13:
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==


கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணம் பாடினார். இந்நூல் 544 செய்யுட்களைக் கொண்டது. இதன் ஆறாவது சருக்கத்தைச் [[சைமன் காசிச் செட்டி]] பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார். திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணம் பாடினார். இந்நூல் 544 செய்யுட்களைக் கொண்டது. இதன் ஆறாவது சருக்கத்தைச் [[சைமன் காசிச் செட்டி]] பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார்.  
 
* மந்திரிச் சருக்கம்
* திருப்பெருந்துறைச் சருக்கம்
* குதிரையிட்ட சருக்கம்
* மண்சுமந்த சருக்கம்
* திருவம்பலச் சருக்கம்
* புத்தரைவாதில் வென்ற சருக்கம்
* திருவடிபெற்ற சருக்கம்
*
 





Revision as of 18:38, 23 April 2025

திருவாதவூரர் புராணம்(பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மாணிக்கவாசகரைப் பற்றி கடவுள் மாமுனிவர் இயற்றிய புராண நூல்.

பதிப்பு, வெளியீடு

திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.


ஆசிரியர்

காலம்

பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது. பொ.யு. 13-ம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது. எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14-ம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15-ம் நூற்றாண்டு என ஆகிறது." என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்

நூல் அமைப்பு

கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணம் பாடினார். இந்நூல் 544 செய்யுட்களைக் கொண்டது. இதன் ஆறாவது சருக்கத்தைச் சைமன் காசிச் செட்டி பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார்.

  • மந்திரிச் சருக்கம்
  • திருப்பெருந்துறைச் சருக்கம்
  • குதிரையிட்ட சருக்கம்
  • மண்சுமந்த சருக்கம்
  • திருவம்பலச் சருக்கம்
  • புத்தரைவாதில் வென்ற சருக்கம்
  • திருவடிபெற்ற சருக்கம்










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.