யோன் தானியேல்: Difference between revisions
From Tamil Wiki
Corrected the links to Disambiguation page |
Corrected Category:ஈழத்து ஆளுமைகள் to Category:ஈழம் Category:ஆளுமைகள் |
||
| Line 19: | Line 19: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:ஈழம்]] | ||
[[Category:ஆளுமைகள்]] | |||
[[Category:எழுத்தாளர்கள்]] | [[Category:எழுத்தாளர்கள்]] | ||
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]] | [[Category:வரலாற்றாய்வாளர்கள்]] | ||
Revision as of 23:09, 14 October 2024
- யோன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: யோன் (பெயர் பட்டியல்)
யோன் தானியேல் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
யோன் தானியேல் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுவில்லில் யோன் சங்கரப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பேராற்றிலுள்ள புல்தானையில் வைத்தியராகப் பணியாற்றினார். யோன் தானியேல் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
யோன் தானியேல் இலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்டு இந்தியாவிலும் இலங்கையிலும் நடை பெற்றுவந்த ஆங்கிலத் தமிழ்ப் பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். 'கந்த புராண மறைபொருள்', 'Garden of Eden'என்னும் நூல்களை இயற்றினார்.
நூல் பட்டியல்
- கந்த புராண மறைபொருள்
- Garden of Eden
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:தானியேல் யோன், சங்கரப்பிள்ளை யோன்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Sep-2023, 06:00:25 IST