under review

திருவள்ளுவர் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Internal link name [[கி. ஆ. பெ. விசுவநாதம்| to [[கி.ஆ.பெ. விசுவநாதம்|;)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|திருவள்ளுவர்|[[திருவள்ளுவர் (பெயர் பட்டியல்)]]}}
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் திருவள்ளுவர் விருதும் ஒன்று. இது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

== திருவள்ளுவர் விருது ==
== திருவள்ளுவர் விருது ==

Revision as of 18:56, 25 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் திருவள்ளுவர் விருதும் ஒன்று. இது 1986-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்குத் திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடை கொண்டது.

திருவள்ளுவர் விருது பெற்றவர்கள் (2023 வரை)

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1986 குன்றக்குடி அடிகளார்
2 1987 கி.ஆ.பெ. விசுவநாதம்
3 1988 ச. தண்டபாணி தேசிகர்
4 1989 வ.சுப. மாணிக்கம்
5 1990 கு.ச. ஆனந்தன்
6 1991 சுந்தர சண்முகனார்
7 1992 இரா. நெடுஞ்செழியன்
8 1993 கல்லை தே. கண்ணன்
9 1994 திருக்குறளார் வீ. முனிசாமி
10 1995 திருமதி க. சிவகாமசுந்தரி
11 1996 முனைவர் மு. கோவிந்தசாமி
12 1997 முனைவர் கு. மோகனராசு
13 1998 முனைவர் இரா. சாரங்கபாணி
14 1999 முனைவர் வா.செ. குழந்தைசாமி
15 2000 த.சி.க. கண்ணன்
16 2001 பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
17 2002 முனைவர் இ. சுந்தரமூர்த்தி
18 2003 முனைவர் கு. மங்கையர்க்கரசி
19 2004 இரா. முத்துக்குமாரசாமி
20 2005 புலவர் ப. அரங்கசாமி
21 2006 முனைவர் ஆறு. அழகப்பன்
22 2007 முனைவர் க.ப. அறவாணன்
23 2008 குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
24 2009 முனைவர் பொன் கோதண்டராமன் (பொற்கோ)
25 2010 முனைவர் ஐராவதம் மகாதேவன்
26 2011 முனைவர் பா.வளன் அரசு
27 2012 புலவர் செ. வரதராசன்
28 2013 கலைமாமணி முனைவர் ந. முருகன் (சேயோன்)
29 2014 கவிஞர் யூசி. தைவான்
30 2015 திருக்குறள் க. பாஸ்கரன்
31 2016 முனைவர் வி.ஜி. சந்தோஷம்
32 2017 புலவர் பா. வீரமணி
33 2018 முனைவர் கோ. பெரியண்ணன்
34 2019 முனைவர் மு.கௌ.அன்வர் பாட்சா
35 2020 ந. நித்தியானந்த பாரதி
36 2021 முனைவர் வைகைச்செல்வன்
37 2022 நா.கு. இரணியன் பொன்னுசாமி
38 2023 பாலமுருகனடிமை சுவாமி

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2023, 06:28:24 IST