சாந்துப்புலவர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 3: | Line 3: | ||
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], [[சர்க்கரைப்புலவர்]]. | சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], [[சர்க்கரைப்புலவர்]]. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சாந்துப்புலவர் 1778-இல் | சாந்துப்புலவர் 1778-இல் [[மயூரகிரிக்கோவை]] நூலை இயற்றி அரங்கேற்றினார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார். | சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார். | ||
Revision as of 08:05, 15 August 2023
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கை வரலாறு
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
சாந்துப்புலவர் 1778-இல் மயூரகிரிக்கோவை நூலை இயற்றி அரங்கேற்றினார்.
மறைவு
சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
நூல்கள் பட்டியல்
- மயூரகிரிக்கோவை
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.