சாந்துப்புலவர்: Difference between revisions
(Created page with "சாந்துப்புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். == வாழ்க்கை வரலாறு == சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலா...") |
No edit summary |
||
| Line 4: | Line 4: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சாந்துப்புலவர் 1778-இல் மயூரகிரிக்கோவை அரங்கேற்றினார். | சாந்துப்புலவர் 1778-இல் மயூரகிரிக்கோவை அரங்கேற்றினார். | ||
== மறைவு == | |||
சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார். | |||
== நூல்கள் பட்டியல் == | == நூல்கள் பட்டியல் == | ||
* மயூரகிரிக்கோவை | * மயூரகிரிக்கோவை | ||
Revision as of 07:00, 15 August 2023
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கை வரலாறு
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
சாந்துப்புலவர் 1778-இல் மயூரகிரிக்கோவை அரங்கேற்றினார்.
மறைவு
சாந்துப்புலவர் 1801-இல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
நூல்கள் பட்டியல்
- மயூரகிரிக்கோவை
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.