being created

கா. வேழவேந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added; Image Added:)
 
(Para Added and Edited; Images Added:)
Line 1: Line 1:
[[File:Kavignar vezhavendhan.jpg|thumb|கவிஞர் கா. வேழவேந்தன்]]
[[File:Kavignar vezhavendhan.jpg|thumb|கவிஞர் கா. வேழவேந்தன்]]
கா. வேழவேந்தன் (காரணி வேழவேந்தன்; கஜேந்திரன்) (மே 5, 1936 – ஜனவரி 26, 2022) தமிழ்க் கவிஞர்; எழுத்தாளர்; அரசியல்வாதி. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்து இயங்கினார். மரபுக் கவிதையில் தேர்ந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
கா. வேழவேந்தன் (காரணி வேழவேந்தன்; கஜேந்திரன்) (மே 5, 1936 – ஜனவரி 26, 2022) தமிழ்க் கவிஞர்; எழுத்தாளர்; வழக்குரைஞர்; பேச்சாளர். அரசியல்வாதி. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்து இயங்கினார். மரபுக் கவிதையில் தேர்ந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

== பிறப்பு, கல்வி ==
கஜேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய கா. வேழவேந்தன், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காரணி என்ற சிற்றூரில், மே 5, 1936 அன்று, கா.சின்னசாமி-இராசம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைஉள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சென்னை இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் (பி.ஏ.) கற்றார். கல்லூரியில் ஆசிரியராக இருந்த டாக்டர் மு.வ.வின் ஆலோசனையின் பேரில் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை சட்டம் பயின்று பி.எல். பட்டம் பெற்றார்.
[[File:Vezhavendhan.jpg|thumb|கா. வேழவேந்தன்]]

== தனி வாழ்க்கை ==
கா. வேழவேந்தன், வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மணமானவர். மனைவி பானுமதி. பிள்ளைகள்: டாக்டர் வெற்றிவேந்தன், டாக்டர் எழில்வேந்தன்.
[[File:Ka. Vezhavendhan Kavithai Book.jpg|thumb|கவிதைச் சோலை : கவிஞர் கா. வேழவேந்தன் நூல்]]

== இலக்கிய வாழ்க்கை ==
கா. வேழவேந்தன், பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கினார். மரபுக் கவிதைகள் எழுதினார். ஆசிரியராக இருந்த புலவர் தணிகை உலகநாதன், வேழவேந்தனை ஊக்குவித்தார். அவரே கஜேந்திரன் என்னும் பெயரை வேழவேந்தன் என்று மாற்றினார். வேழவேந்தன், கல்லூரிப் பருவத்தில் இலக்கியச் சிற்றிதழ்களிலும் [[செந்தமிழ் (இதழ்)|செந்தமிழ்]], [[தென்றல்]], [[கலைமகள்]], [[குயில்]], [[அமுதசுரபி]], முத்தாரம், முரசொலி, திராவிட நாடு, திராவிடன், அறப்போர், தென்னகம், காவியம், மன்றம், வாசுகி, தமிழ் மாருதம், [[தினத்தந்தி]], தினகரன், [[ராணி வாராந்தரி|ராணி]] போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார்.
கா. வேழவேந்தன் எழுதிய 'மழலைச் சிலை' என்னும் கவிதை, ஆசிரியராக இருந்த [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ.]]வின் பாராட்டைப் பெற்றது. கா. வேழவேந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘வேழவந்தன் கவிதைகள்’ அவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியானது. [[அண்ணாத்துரை]] அதனை வெளியிட்டார். தனது ஆசிரியர் மு.வ. பற்றி வேழவேந்தன் எழுதியிருக்கும் ‘டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி' குறிப்பிடத்தகுந்த நூலாகும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் கா. வேழவேந்தன் கவிதை, கட்டுரை, சிறுகதை என 18 நூல்களை எழுதினார். இவரது படைப்புகள் சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டன. இவர்‌ படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள்‌ ஆய்வியல் நிறைஞர் (எம்‌.பில்)‌ மற்றும் முனைவர் (பிஎச்‌.டி.) பட்டம்‌ பெற்றனர்‌.

Revision as of 18:59, 22 May 2023

கவிஞர் கா. வேழவேந்தன்

கா. வேழவேந்தன் (காரணி வேழவேந்தன்; கஜேந்திரன்) (மே 5, 1936 – ஜனவரி 26, 2022) தமிழ்க் கவிஞர்; எழுத்தாளர்; வழக்குரைஞர்; பேச்சாளர். அரசியல்வாதி. சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்து இயங்கினார். மரபுக் கவிதையில் தேர்ந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கஜேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய கா. வேழவேந்தன், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காரணி என்ற சிற்றூரில், மே 5, 1936 அன்று, கா.சின்னசாமி-இராசம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைஉள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். சென்னை இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) வரை பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் (பி.ஏ.) கற்றார். கல்லூரியில் ஆசிரியராக இருந்த டாக்டர் மு.வ.வின் ஆலோசனையின் பேரில் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை சட்டம் பயின்று பி.எல். பட்டம் பெற்றார்.

கா. வேழவேந்தன்

தனி வாழ்க்கை

கா. வேழவேந்தன், வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மணமானவர். மனைவி பானுமதி. பிள்ளைகள்: டாக்டர் வெற்றிவேந்தன், டாக்டர் எழில்வேந்தன்.

கவிதைச் சோலை : கவிஞர் கா. வேழவேந்தன் நூல்

இலக்கிய வாழ்க்கை

கா. வேழவேந்தன், பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டு விளங்கினார். மரபுக் கவிதைகள் எழுதினார். ஆசிரியராக இருந்த புலவர் தணிகை உலகநாதன், வேழவேந்தனை ஊக்குவித்தார். அவரே கஜேந்திரன் என்னும் பெயரை வேழவேந்தன் என்று மாற்றினார். வேழவேந்தன், கல்லூரிப் பருவத்தில் இலக்கியச் சிற்றிதழ்களிலும் செந்தமிழ், தென்றல், கலைமகள், குயில், அமுதசுரபி, முத்தாரம், முரசொலி, திராவிட நாடு, திராவிடன், அறப்போர், தென்னகம், காவியம், மன்றம், வாசுகி, தமிழ் மாருதம், தினத்தந்தி, தினகரன், ராணி போன்ற இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார்.

கா. வேழவேந்தன் எழுதிய 'மழலைச் சிலை' என்னும் கவிதை, ஆசிரியராக இருந்த டாக்டர் மு.வ.வின் பாராட்டைப் பெற்றது. கா. வேழவேந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு, ‘வேழவந்தன் கவிதைகள்’ அவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியானது. அண்ணாத்துரை அதனை வெளியிட்டார். தனது ஆசிரியர் மு.வ. பற்றி வேழவேந்தன் எழுதியிருக்கும் ‘டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி' குறிப்பிடத்தகுந்த நூலாகும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் கா. வேழவேந்தன் கவிதை, கட்டுரை, சிறுகதை என 18 நூல்களை எழுதினார். இவரது படைப்புகள் சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டன. இவர்‌ படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள்‌ ஆய்வியல் நிறைஞர் (எம்‌.பில்)‌ மற்றும் முனைவர் (பிஎச்‌.டி.) பட்டம்‌ பெற்றனர்‌.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.