under review

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added, Interlink Created: External Link Created; Final Check)
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(9 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:Tamil Litt Awards.jpg|thumb|தமிழ் இலக்கியத் தோட்ட விருது - நாஞ்சில்நாடன்]]
[[File:Tamil Litt Awards.jpg|thumb|தமிழ் இலக்கியத் தோட்ட விருது - நாஞ்சில்நாடன்]]
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.  
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.  
 
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது ==
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது ==
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது  2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2005-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
 
விருதுக் கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.
== தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது பெற்றோர் பட்டியல் ==
==அபுனைவு விருது பெற்றோர் பட்டியல்==
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டு
!ஆண்டு
Line 82: Line 81:
|கே. சந்துரு
|கே. சந்துரு
|நானும் நீதிபதி ஆனேன்
|நானும் நீதிபதி ஆனேன்
|-
|2022
|சாம்ராஜ்
|மூவந்தியில் சூலுறும் மர்மம்
|}
|}
 
== உசாத்துணை ==  
== உசாத்துணை ==
*[http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் அபுனைவு விருதுகள்]
 
{{Finalised}}
* [http://tamilliterarygarden.com/awards கனடா - தமிழ் இலக்கியத் தோட்டம் அபுனைவு விருதுகள்]  
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 07:26, 24 February 2024

தமிழ் இலக்கியத் தோட்ட விருது - நாஞ்சில்நாடன்

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-அபுனைவு விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘அபுனைவு’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2005-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. விருதுக் கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.

அபுனைவு விருது பெற்றோர் பட்டியல்

ஆண்டு விருது பெற்றவர் நூல்
2005 க்ரியா ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழகராதி
2006 அ.ரேவதி உணர்வும் உருவமும்
2007 நாஞ்சில் நாடன் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
2008 மருத்துவர் முருகர் குணசிங்கம் இலங்கையில் தமிழர்
2009 மருத்துவர் ந. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
2009 ஆ. சிவசுப்பிரமணியன் ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
2010 ச. சுகிர்தராஜா பண்பாட்டு பொற்கனிகள்
2010 தியோடர் பாஸ்கரன் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
2011 பெருமாள் முருகன் கெட்ட வார்த்தை பேசுவோம்
2012 பிரபஞ்சன் தாழப் பறக்காத பரத்தையர் கொடி
2012 அப்பு வன்னி யுத்தம்
2013 மு. புஷ்பராஜன் நம்பிக்கைகளுக்கு அப்பால்
2014 மு. நித்தியானந்தன் கூலித்தமிழ்
2015 அசோகமித்திரன் குறுக்கு வெட்டுகள்
2016 மிஷ்கின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
2017 இ. பாலசுந்தரம் கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும்
2018 உமாஜி காக்கா கொத்திய காயம்
2021 கே. சந்துரு நானும் நீதிபதி ஆனேன்
2022 சாம்ராஜ் மூவந்தியில் சூலுறும் மர்மம்

உசாத்துணை


✅Finalised Page