பெயர் நேரிசை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "'''பெயர் நேரிசை''' எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின...") |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
(19 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
பெயர் நேரிசை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[பாட்டுடைத் தலைவன்|பாட்டுடைத் தலைவனின்]] பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது [[நேரிசை வெண்பா]]க்களால் பாடுவது பெயர்நேரிசை.பெயர் நேரிசையில் இலக்கணம் கூறும் நூற்பாக்கள்: | |||
<poem>இன்னிசை போல இறைவன் பெயர் ஊர் | |||
தன்னின் இயல்வது தான் நேரிசையே | |||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830</poem> | |||
<poem> | |||
பெயர் நேரிசையே பாட்டுடைத் தலைவன் | |||
பேரைச்சார நேரிசை வெண்பா பேசலே | |||
- [[பிரபந்த தீபம்]] 63</poem> | |||
==உசாத்துணை== | |||
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | |||
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | |||
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | |||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
* [[ | *[[பாட்டியல்]] | ||
* [[ | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
{{Finalised}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Latest revision as of 16:45, 15 November 2023
பெயர் நேரிசை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது பெயர்நேரிசை.பெயர் நேரிசையில் இலக்கணம் கூறும் நூற்பாக்கள்:
இன்னிசை போல இறைவன் பெயர் ஊர்
தன்னின் இயல்வது தான் நேரிசையே
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 830
பெயர் நேரிசையே பாட்டுடைத் தலைவன்
பேரைச்சார நேரிசை வெண்பா பேசலே
- பிரபந்த தீபம் 63
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
✅Finalised Page