under review

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Table Name List Added, Interlink Created: External Link Created; Final Check)
 
(Added First published date)
 
(8 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.  
 
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ==
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ==
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2002 முதல் ஆண்டுதோறும் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ. விசுவநாதம்]] விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ. விசுவநாதம்]] விருது வழங்கப்படுகிறது. [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை]] இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
 
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2023 வரை) ==
== கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2021 வரை) ==
{| class="wikitable"
{| class="wikitable"
!எண்
!எண்
Line 11: Line 9:
|-
|-
|1
|1
|2000
|[[கோ.முத்துப்பிள்ளை|கோ. முத்துப்பிள்ளை]]
|-
|2
|2001
|முனைவர் கா. காளிமுத்து
|-
|3
|2002
|2002
|முனைவர் [[மு. தமிழ்க்குடிமகன்]]
|முனைவர் [[மு. தமிழ்க்குடிமகன்]]
|-
|-
|2
|4
|2003
|2003
|முனைவர் [[ச.வே.சுப்ரமணியன்|ச.வே. சுப்பிரமணியன்]]
|முனைவர் [[ச.வே.சுப்ரமணியன்|ச.வே. சுப்பிரமணியன்]]
|-
|-
|3
|5
|2004
|2004
|முனைவர் [[பு. பா. ராஜ ராஜேஸ்வரி|பு.பா. ராஜ ராஜேஸ்வரி]]
|முனைவர் [[பு. பா. ராஜ ராஜேஸ்வரி|பு.பா. ராஜ ராஜேஸ்வரி]]
|-
|-
|4
|6
|2005
|விருது வழங்கப்படவில்லை
|-
|7
|2006
|விருது வழங்கப்படவில்லை
|-
|8
|2007
|2007
|கவிஞர் [[கா. வேழவேந்தன்]]
|கவிஞர் [[கா. வேழவேந்தன்]]
|-
|-
|5
|9
|2008
|2008
|பேராசிரியர் [[த.  பழமலய்]]
|பேராசிரியர் [[த. பழமலய்]]
|-
|-
|6
|10
|2009
|2009
|பேராசிரியர் முனைவர் [[தாயம்மாள்   அறவாணன்]]
|பேராசிரியர் முனைவர் [[தாயம்மாள் அறவாணன்]]
|-
|-
|7
|11
|2010
|2010
|முனைவர் இரா. மதிவாணன்
|முனைவர் இரா. மதிவாணன்
|-
|-
|8
|12
|2011
|2011
|முனைவர் [[இரா. மோகன்]]
|முனைவர் [[இரா. மோகன்]]
|-
|-
|9
|13
|2012
|2012
|முனைவர் [[நா. இராசகோபாலன்]] (மலையமான் )
|முனைவர் [[நா. இராசகோபாலன்]] (மலையமான் )
|-
|-
|10
|14
|2013
|2013
|முனைவர் [[வ. ஜெயதேவன்]]
|முனைவர் [[வ. ஜெயதேவன்]]
|-
|-
|11
|15
|2014
|2014
|பேராசிரியர்  ஏ.எம்.ஜேம்ஸ்
|பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்
|-
|-
|12
|16
|2015
|2015
|இரா. [[கோ. இராசாராம்]]
|இரா. [[கோ. இராசாராம்]]
|-
|-
|13
|17
|2016
|2016
|முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
|முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
|-
|-
|14
|18
|2017
|2017
|பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
|பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
|-
|-
|15
|19
|2018
|2018
|[[சூலூர் கலைப்பித்தன்]]
|[[சூலூர் கலைப்பித்தன்]]
|-
|-
|16
|20
|2019
|2019
|மருத்துவர் மணிமேகலை கண்ணன்
|மருத்துவர் மணிமேகலை கண்ணன்
|-
|-
|17
|21
|2020
|2020
|முனைவர் [[வீ. சேதுராமலிங்கம்]]
|முனைவர் [[வீ. சேதுராமலிங்கம்]]
|-
|-
|18
|22
|2021
|2021
|முனைவர் [[ம. ராசேந்திரன்]]
|முனைவர் [[ம. ராசேந்திரன்]]
|-
|23
|2022
|கவிஞர் [[மு.மேத்தா]]
|-
|24
|2023
|முனைவர் கருணாநிதி
|}
|}
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDE%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: கி.ஆ.பெ. விசுவநாதம் விருது]
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDE%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: கி.ஆ.பெ. விசுவநாதம் விருது]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்]
{{Ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|25-Feb-2023, 17:17:45 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2000 முதல் ஆண்டுதோறும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2023 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2000 கோ. முத்துப்பிள்ளை
2 2001 முனைவர் கா. காளிமுத்து
3 2002 முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
4 2003 முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
5 2004 முனைவர் பு.பா. ராஜ ராஜேஸ்வரி
6 2005 விருது வழங்கப்படவில்லை
7 2006 விருது வழங்கப்படவில்லை
8 2007 கவிஞர் கா. வேழவேந்தன்
9 2008 பேராசிரியர் த. பழமலய்
10 2009 பேராசிரியர் முனைவர் தாயம்மாள் அறவாணன்
11 2010 முனைவர் இரா. மதிவாணன்
12 2011 முனைவர் இரா. மோகன்
13 2012 முனைவர் நா. இராசகோபாலன் (மலையமான் )
14 2013 முனைவர் வ. ஜெயதேவன்
15 2014 பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்
16 2015 இரா. கோ. இராசாராம்
17 2016 முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
18 2017 பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
19 2018 சூலூர் கலைப்பித்தன்
20 2019 மருத்துவர் மணிமேகலை கண்ணன்
21 2020 முனைவர் வீ. சேதுராமலிங்கம்
22 2021 முனைவர் ம. ராசேந்திரன்
23 2022 கவிஞர் மு.மேத்தா
24 2023 முனைவர் கருணாநிதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2023, 17:17:45 IST