சீத்தலைச் சாத்தனார்: Difference between revisions
From Tamil Wiki
(Normalized selected wikitext line breaks;) |
No edit summary |
||
| Line 12: | Line 12: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|17-Oct-2023, 19:28:59 IST}} | {{Fndt|17-Oct-2023, 19:28:59 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | [[Category:புலவர்]] | ||
Latest revision as of 15:33, 12 October 2026
- சாத்தனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாத்தனார் (பெயர் பட்டியல்)
சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.
பெயர்க்காரணம்
சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம்.
புலவர்கள்
- சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
- சீத்தலைச்சாத்தனார்
- சீத்தலைச்சாத்தனார்
- சீத்தலையார்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 19:28:59 IST