பிரான் சாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Created page with "பிரான் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== பிரான் சாத்தனார் சங்க கால..."
 
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 3: Line 3:
பிரான் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.  
பிரான் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.  
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
பிரான் சாத்தனார் பாடிய பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]] 68 வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் அவளது அன்னைக்கு தெரிய வரவே தலைவியை இல்லக்காவலில் வைத்திருக்கிறாள். தலைவியை சந்திக்க வந்துள்ள தலைவனுக்கு இல்லக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியின் நிலையை தெரிவிக்கும்படி தலைவியிடம் தோழி உரையாடுவதாக [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] அமைந்த பாடல்.
பிரான் சாத்தனார் பாடிய பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]] 68-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் அவளது அன்னைக்கு தெரிய வரவே தலைவியை இல்லக்காவலில் வைத்திருக்கிறாள். தலைவியை சந்திக்க வந்துள்ள தலைவனுக்கு இல்லக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியின் நிலையை தெரிவிக்கும்படி தலைவியிடம் தோழி உரையாடுவதாக [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] அமைந்த பாடல்.
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
* தலைவரது மலைநாட்டின் உச்சியில் நள்ளிரவு பொழுதில் காற்றில் கொடி அசைவது போல மேகங்கள் அசைந்து மின்னி மழை பொழிகின்றது. அதனால் புதுநீர் வெள்ளம் நறுமணம் மிக்க மலர்களை சேற்றுடன் அடித்து வருகிறது.
* தலைவரது மலைநாட்டின் உச்சியில் நள்ளிரவு பொழுதில் காற்றில் கொடி அசைவது போல மேகங்கள் அசைந்து மின்னி மழை பொழிகின்றது. அதனால் புதுநீர் வெள்ளம் நறுமணம் மிக்க மலர்களை சேற்றுடன் அடித்து வருகிறது.
Line 10: Line 10:
==பாடல் நடை==
==பாடல் நடை==
====நற்றிணை - 68====
====நற்றிணை - 68====
* திணை: குறிஞ்சி
* திணை: குறிஞ்சி                   துறை: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் செறிப்பறிவுறீஇயது.
* துறை: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் செறிப்பறிவுறீஇயது.  
<poem> விளையா டாயமொடு ஓரை யாடாது  
<poem>
விளையா டாயமொடு ஓரை யாடாது  
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்  
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்  
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்  
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்  
Line 25: Line 23:
</poem>
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்]
* [https://www.tamilvu.org/node/154572?linkid=18408 நற்றிணை - 68:Tamilvu]
*[https://www.tamilvu.org/node/154572?linkid=18408 நற்றிணை - 68:Tamilvu]
{{Ready for review}}
 
{{Finalised}}
{{Fndt|03-Mar-2025, 12:11:15 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

பிரான் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பிரான் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பிரான் சாத்தனார் பாடிய பாடல் நற்றிணையில் 68-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் அவளது அன்னைக்கு தெரிய வரவே தலைவியை இல்லக்காவலில் வைத்திருக்கிறாள். தலைவியை சந்திக்க வந்துள்ள தலைவனுக்கு இல்லக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியின் நிலையை தெரிவிக்கும்படி தலைவியிடம் தோழி உரையாடுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தலைவரது மலைநாட்டின் உச்சியில் நள்ளிரவு பொழுதில் காற்றில் கொடி அசைவது போல மேகங்கள் அசைந்து மின்னி மழை பொழிகின்றது. அதனால் புதுநீர் வெள்ளம் நறுமணம் மிக்க மலர்களை சேற்றுடன் அடித்து வருகிறது.
  • புதுநீர் வெள்ளத்தில் இளமகளிர் கூட்டாக சேர்ந்து ஓரை என்னும் விளையாட்டினை ஆடி மகிழ்வர். அது வளத்தின் குறியீடாக விளங்கும்.
  • இற்செறிக்கப்பட்டுள்ள தலைவியை அவளது அன்னை தோழியருடன் விளையாட செல்ல அனுமதிக்கவில்லை.

பாடல் நடை

நற்றிணை - 68

  • திணை: குறிஞ்சி துறை: சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய்ச் செறிப்பறிவுறீஇயது.

 விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்கென விடுநள்மன் கொல்லோ எல்லுமிழ்ந்து
உரவுரும் உரறும் அரையிருள் நடுநாள்
கொடி நுடங் கிலங்கின மின்னி
ஆடுமழை இறுத்தன்றவர் கோடுயர் குன்றே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:11:15 IST