வாயில் இளங்கண்ணன்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Created page with "வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== வாயில் இளங்கண்..."
 
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
வாயில் இளங்கண்ணன் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று [[குறுந்தொகை|குறுந்தொகையில்]] உள்ளது.
வாயில் இளங்கண்ணன் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வாயில் என்ற ஊரில் பிறந்தவர்.  
வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வாயில் என்ற ஊரில் பிறந்தவர்.  
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
வாயில் இளங்கண்ணன் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 346 வது பாடலாக அமைந்துள்ளது. [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] தலைவிக்கு, தலைவனின் உள்ள குறிப்பை உணர்த்தும் தோழி என்னும் துறையில் அமைந்துள்ள பாடல்.
வாயில் இளங்கண்ணன் பாடிய ஒரு பாடல் [[குறுந்தொகை]]யில் 346-வது பாடலாக அமைந்துள்ளது. [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] தலைவிக்கு, தலைவனின் உள்ள குறிப்பை உணர்த்தும் தோழி என்னும் துறையில் அமைந்துள்ள பாடல்.
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
தலைவனின் உள்ளத்து விருப்பத்தை தோழி தலைவிக்கு உரைத்தலாக அமைந்த பாடல்  
தலைவனின் உள்ளத்து விருப்பத்தைத் தோழி தலைவிக்கு உரைத்தலாக அமைந்த பாடல்  
* இளம் பெண்யானையை தேடி மூங்கில் போல நீண்ட தந்தம் உடைய ஆண் யானை குறவர் வாழும் குன்றாகிய ஊருக்குள் நுழையும். அதனை குறவ மக்கள் எதிர்த்து விரட்டுவர்.
*இளம் பெண்யானையை தேடி மூங்கில்போல நீண்ட தந்தம் உடைய ஆண் யானை குறவர் வாழும் குன்றாகிய ஊருக்குள் நுழையும். அதனைக் குறவ மக்கள் எதிர்த்து விரட்டுவர்.
* சுனையில் மலர்ந்த குவளை பூக்களை மாலையாக தொடுத்து அணிந்து கொள்வர்.
*சுனையில் மலர்ந்த குவளை பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்வர்.
* திணை கொல்லையில் காவல் இருந்து தானிய கதிர்களை கொறிக்க வரும் கிளி முதலான பறவைகளை  விரட்டியடிப்பர்.  
*திணை கொல்லையில் காவல் இருந்து தானிய கதிர்களைக் கொறிக்க வரும் கிளி முதலான பறவைகளை  விரட்டியடிப்பர்.
==பாடல் நடை==
==பாடல் நடை==
====குறுந்தொகை - 346====
====குறுந்தொகை - 346====
[[குறிஞ்சித் திணை]]
திணை: குறிஞ்சி    துறை: தலைவனின் உள்ள குறிப்பைத் தலைவிக்கு உரைத்தல்
* துறை: தலைவனின் உள்ள குறிப்பை தலைவிக்கு உரைத்தல்
<poem>
<poem>
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
Line 23: Line 22:
சொல்லவும் ஆகா தஃகி யோனே.  
சொல்லவும் ஆகா தஃகி யோனே.  
</poem>
</poem>
==உசாத்துணை==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - 3: புலவர் க,கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - 3: புலவர் க,கோவிந்தன்]
{{Ready for review}}
 
{{Finalised}}
{{Fndt|12-Nov-2024, 12:29:53 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

வாயில் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வாயில் என்ற ஊரில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வாயில் இளங்கண்ணன் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 346-வது பாடலாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணையில் தலைவிக்கு, தலைவனின் உள்ள குறிப்பை உணர்த்தும் தோழி என்னும் துறையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனின் உள்ளத்து விருப்பத்தைத் தோழி தலைவிக்கு உரைத்தலாக அமைந்த பாடல்

  • இளம் பெண்யானையை தேடி மூங்கில்போல நீண்ட தந்தம் உடைய ஆண் யானை குறவர் வாழும் குன்றாகிய ஊருக்குள் நுழையும். அதனைக் குறவ மக்கள் எதிர்த்து விரட்டுவர்.
  • சுனையில் மலர்ந்த குவளை பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்வர்.
  • திணை கொல்லையில் காவல் இருந்து தானிய கதிர்களைக் கொறிக்க வரும் கிளி முதலான பறவைகளை விரட்டியடிப்பர்.

பாடல் நடை

குறுந்தொகை - 346

திணை: குறிஞ்சி துறை: தலைவனின் உள்ள குறிப்பைத் தலைவிக்கு உரைத்தல்

நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:29:53 IST