under review

பாரதிதாசன் குயில்: Difference between revisions

From Tamil Wiki
m (Reverted edits by Tambot1 (talk) to last revision by Logamadevi)
Tags: Rollback Reverted
(Added First published date)
 
(6 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
[[File:பாரதிதாசன் குயில்.jpg|thumb|பாரதிதாசன் குயில்]]
[[File:பாரதிதாசன் குயில்.jpg|thumb|பாரதிதாசன் குயில்]]
பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.
பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.
== வரலாறு ==
== வரலாறு ==
பாரதிதாசன்  தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ஆம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் [[மன்னர்மன்னன்]] 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.
பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் [[மன்னர்மன்னன்]] 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.
 
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்
பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்
== உசாத்துணை ==
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om128-u8.htm தமிழம் வலை பழைய இதழ்கள்]


== உசாத்துணை ==


*[https://www.thamizham.net/ithazh/oldmag/om1/om128-u8.htm தமிழம் வலை பழைய இதழ்கள்]
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:36:10 IST}}


{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிதழ்கள்]]

Latest revision as of 16:20, 13 June 2024

பாரதிதாசன் குயில்

பாரதிதாசன் குயில். (1967) பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன் நடத்திய இலக்கியச் சிற்றிதழ்.

வரலாறு

பாரதிதாசன் தொடங்கி நடத்திய குயில் இதழ் 1961-ம் ஆண்டுடன் நின்றது. அதன்பின் அவர் மகன் மன்னர்மன்னன் 1967-ல் தொடங்கி நடத்தினார். இது புதுச்சேரியில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

பாரதிதாசன் குயில் இதழ் நிறைய பக்கங்களுடன் பாரதித்தாசனின் வெளிவராத படைப்புக்களை பெரிதும் வெளியிட்டது. பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்களும் இதில் எழுதினார்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:10 IST