under review

சைதன்யா: Difference between revisions

From Tamil Wiki
 
(26 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=J. Chaidhanya|Title of target article=J. Chaidhanya}}
[[File:Chaidhanya2.jpg|thumb|சைதன்யா]]
[[File:Chaidhanya2.jpg|thumb|சைதன்யா]]
சைதன்யா ( 29 டிசம்பர் 1996) சைதன்யா தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர் , ஒருங்கிணைப்பாளர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
சைதன்யா (பிறப்பு: டிசம்பர் 29, 1996) சைதன்யா கட்டுரையாளர், தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சைதன்யா எழுத்தாளர் [[ஜெயமோகன்]] எழுத்தாளர் [[அருண்மொழிநங்கை]] ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996 ல் தர்மபுரியில் பிறந்தார். தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிக்கல்வியும் முடித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
சைதன்யா எழுத்தாளர் [[ஜெயமோகன்]] எழுத்தாளர் [[அருண்மொழிநங்கை]] ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996-ல் தர்மபுரியில் பிறந்தார். தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிக்கல்வியும் முடித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார்.  
சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார். நீலி மின்னிதழில் உலகப் பெண் எழுத்தாளர்கள் சார்ந்த கட்டுரைத்தொடரை எழுதினார்.
== உசாத்துணை ==
== விவாதம் ==
சைதன்யா நீலி மின்னிதழில் தஸ்தாயேவ்ஸ்கி, ஃப்ளாபர்ட் ஆகிய இரு நிலவறை மனிதர்களின் அன்னையாக ஜார்க் சாண்டை நிறுத்திய ”நிலவறை மனிதனின் அன்னை” கட்டுரை  ஜெயமோகன் தளத்தில் விவாதத்தை நிகழ்த்தியது.
 
பார்க்க: [https://www.jeyamohan.in/179475/ பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி]
 
== உசாத்துணை ==
* [https://dineshrajeshwari.blogspot.com/2018/05/blog-post.html?zx=749bab5616181e23 ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன், நூல் மதிப்பீடு, தினேஷ் ராஜேஷ்வரி, மே 2018]
* [https://dineshrajeshwari.blogspot.com/2018/05/blog-post.html?zx=749bab5616181e23 ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன், நூல் மதிப்பீடு, தினேஷ் ராஜேஷ்வரி, மே 2018]
== இணைப்புகள் ==
* [https://neeli.co.in/422/ அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட்: சைதன்யா: நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/1008/ நிலவறை மனிதனின் அன்னை – ஜார்ஜ் சாண்ட்: சைதன்யா: நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/1585/ அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா: நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/2431/ வேர்கள் – சைதன்யா - சிமோன் வெயில் - நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/2757/ ஹன்னா அரென்ட் – சைதன்யா - நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/3880/ எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா - நீலி மின்னிதழ்]
* [https://neeli.co.in/5033/ ஹன்னா ஆரெண்ட் – சர்வாதிகாரத்தின் வேர் – சைதன்யா - நீலி மின்னிதழ்]
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:34:19 IST}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:31, 1 April 2025

To read the article in English: J. Chaidhanya. ‎

சைதன்யா

சைதன்யா (பிறப்பு: டிசம்பர் 29, 1996) சைதன்யா கட்டுரையாளர், தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சைதன்யா எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் அருண்மொழிநங்கை ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996-ல் தர்மபுரியில் பிறந்தார். தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிக்கல்வியும் முடித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார். நீலி மின்னிதழில் உலகப் பெண் எழுத்தாளர்கள் சார்ந்த கட்டுரைத்தொடரை எழுதினார்.

விவாதம்

சைதன்யா நீலி மின்னிதழில் தஸ்தாயேவ்ஸ்கி, ஃப்ளாபர்ட் ஆகிய இரு நிலவறை மனிதர்களின் அன்னையாக ஜார்க் சாண்டை நிறுத்திய ”நிலவறை மனிதனின் அன்னை” கட்டுரை ஜெயமோகன் தளத்தில் விவாதத்தை நிகழ்த்தியது.

பார்க்க: பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:19 IST