Disambiguation
under review

மஞ்சரி (பெயர் பட்டியல்): Difference between revisions

From Tamil Wiki
(Link text corrected)
m (Tamilwiki Bot 1 moved page மஞ்சரி to மஞ்சரி (பெயர் பட்டியல்) without leaving a redirect)
 
(No difference)

Latest revision as of 20:54, 26 September 2024

மஞ்சரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • உபதேச மஞ்சரி: (’உபதேச மஞ்சரி’ என்ற தலைப்பில், ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலரது உபதேசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன)
  • மஞ்சரி: தமிழில் வெளியான டைஜஸ்ட் வடிவ இதழ் மஞ்சரி. கலைமகள் இதழின் உரிமையாளர் என். ராமரத்னம், 1947-ல், இவ்விதழைத் தொடங்கினார்
  • மஞ்சரி இலக்கியம்: 'மஞ்சரி இலக்கியம்' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். பலவகைப் பாவும் பாவினமும் கலந்து பாடுவதைக் ‘கலம்பகம்’ என்பர்
  • மஞ்சரி நூல்கள் பட்டியல்: 'மஞ்சரி இலக்கியம்' என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளின் திரட்டு நூல்ளுக்கு ‘மஞ்சரி இலக்கியம்’ என்பது பெயர்
  • வெட்சிக்கரந்தை மஞ்சரி: அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page