under review

சிங்காரவேலர் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Page Created; Para Added, Table Added: Link Created: Proof Checked.)
 
(Corrected the links to Disambiguation page)
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை]] மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் [[சிங்காரவேலர்]] விருதும் ஒன்று. இவ்விருது 2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
{{OtherUses-ta|TitleSection=சிங்காரவேலர்|DisambPageTitle=[[சிங்காரவேலர் (பெயர் பட்டியல்)]]}}
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை]] மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் [[சிங்காரவேலர்]] விருதும் ஒன்று. இவ்விருது 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.


== சிங்காரவேலர் விருது ==
== சிங்காரவேலர் விருது ==
Line 33: Line 34:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
{{Ready for review}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|08-Dec-2023, 09:11:57 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 18:21, 27 September 2024

சிங்காரவேலர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிங்காரவேலர் (பெயர் பட்டியல்)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் சிங்காரவேலர் விருதும் ஒன்று. இவ்விருது 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

சிங்காரவேலர் விருது

தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களில், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலிருந்து சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.

சிங்காரவேலர் விருது பெற்றவர்கள் - (2021 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2018 பா. வீரமணி
2 2019 அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன்
3 2020 ஆ.அழகேசன்
4 2021 மதுக்கூர் ராமலிங்கம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2023, 09:11:57 IST