under review

வேட்டகண்ணன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 3: Line 3:
வேட்டகண்ணன் வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர். கண்ணன் என்பது இயற்பெயர்.  
வேட்டகண்ணன் வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர். கண்ணன் என்பது இயற்பெயர்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
வேட்டகண்ணன் குறுந்தொகையில் 398-ஆவது பாடலைப் பாடினார். இது [[குறிஞ்சித் திணை]]ப்பாடல்.  
வேட்டகண்ணன் [[குறுந்தொகை]]யில் 398-ஆவது பாடலைப் பாடினார். இது [[குறிஞ்சித் திணை]]ப்பாடல்.  
===== பாடல் வழி அறிய வரும் செய்திகள் =====  
===== பாடல் வழி அறிய வரும் செய்திகள் =====  
* வேட்டுவர் யானை முதலிய பெருவிலங்குகள் மட்டுமில்லாமல் காடை முதலிய சிறிய பறவைகளையும் வேட்டையாடுவர்.
* வேட்டுவர் யானை முதலிய பெருவிலங்குகள் மட்டுமில்லாமல் காடை முதலிய சிறிய பறவைகளையும் வேட்டையாடுவர்.
Line 21: Line 21:




{{First review completed}}
{{Finalised}}
 
{{Fndt|16-Nov-2023, 03:05:27 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:06, 13 June 2024

வேட்டகண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 389-ஆவது பாடலாக உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வேட்டகண்ணன் வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர். கண்ணன் என்பது இயற்பெயர்.

இலக்கிய வாழ்க்கை

வேட்டகண்ணன் குறுந்தொகையில் 398-ஆவது பாடலைப் பாடினார். இது குறிஞ்சித் திணைப்பாடல்.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • வேட்டுவர் யானை முதலிய பெருவிலங்குகள் மட்டுமில்லாமல் காடை முதலிய சிறிய பறவைகளையும் வேட்டையாடுவர்.
  • தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன தலைவனால் மகிழ்ந்து தன் பணியாட்களுக்கு குறும்பூழ் பறைவையை (காடை) நெய்யில் வறுத்துச் சோற்றுடன் விருந்து படைக்கவேண்டும் என தலைவி மகிழ்வதாக பாடல் உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை 389 (திணை: குறிஞ்சி)

நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2023, 03:05:27 IST