ஒல்லையூர் (ஊர்): Difference between revisions
(Changed incorrect text: {{ready for review}}) |
No edit summary |
||
| (6 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=ஒல்லையூர்|DisambPageTitle=[[ஒல்லையூர் (பெயர் பட்டியல்)]]}} | |||
ஒல்லையூர் என்பது சங்கப்பாடல்களில் வழங்கப்பட்ட ஊர். இதனை ஆண்ட மன்னன் [[ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]]. | ஒல்லையூர் என்பது சங்கப்பாடல்களில் வழங்கப்பட்ட ஊர். இதனை ஆண்ட மன்னன் [[ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]]. | ||
== ஊர் பற்றி == | == ஊர் பற்றி == | ||
ஒல்லையூர் என்பது கோனாட்டில் | ஒல்லையூர் என்பது கோனாட்டில், இக்கால திருமெய்யம் வட்டத்தில் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படும் ஊர் என [[உ.வே.சாமிநாதையர்|உ.வே.சா]] குறிப்பிட்டார். பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் எல்லையாக ஓடும் வெள்ளையாற்றின் தென்கரைக் கோனாட்டின் மேலைப்பகுதியென ஒல்லையூரை [[சு. துரைசாமிப் பிள்ளை|ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை]] குறிப்பிட்டார். ஒல்லையூரைச் சூழ்ந்த நாடு ஒல்லையூர் என்றழைக்கப்பட்டது. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இதனை ஆண்டான். ஒருமுறை ஒல்லையூர் சோழ அரசர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு ஒரு பாண்டிய அரசன் இந்நாட்டைக் கைப்பற்றினான். இந்நாட்டைப் பூதப்பாண்டியன் என்ற அரசன் வென்றதால் அவன் [[ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] எனப் போற்றப்பட்டான். புறநானூற்றில் 242-ஆவது பாடலில் இவ்வூரைப் பற்றிய குறிப்பு உள்ளது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்] | * [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|16-Nov-2023, 07:06:52 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 15:46, 12 October 2026
- ஒல்லையூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஒல்லையூர் (பெயர் பட்டியல்)
ஒல்லையூர் என்பது சங்கப்பாடல்களில் வழங்கப்பட்ட ஊர். இதனை ஆண்ட மன்னன் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
ஊர் பற்றி
ஒல்லையூர் என்பது கோனாட்டில், இக்கால திருமெய்யம் வட்டத்தில் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படும் ஊர் என உ.வே.சா குறிப்பிட்டார். பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையில் எல்லையாக ஓடும் வெள்ளையாற்றின் தென்கரைக் கோனாட்டின் மேலைப்பகுதியென ஒல்லையூரை ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிட்டார். ஒல்லையூரைச் சூழ்ந்த நாடு ஒல்லையூர் என்றழைக்கப்பட்டது. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இதனை ஆண்டான். ஒருமுறை ஒல்லையூர் சோழ அரசர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு ஒரு பாண்டிய அரசன் இந்நாட்டைக் கைப்பற்றினான். இந்நாட்டைப் பூதப்பாண்டியன் என்ற அரசன் வென்றதால் அவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனப் போற்றப்பட்டான். புறநானூற்றில் 242-ஆவது பாடலில் இவ்வூரைப் பற்றிய குறிப்பு உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Nov-2023, 07:06:52 IST