108 சிவ தாண்டவ விளக்கம்-வலிதோருகம்: Difference between revisions

From Tamil Wiki
ASN (talk | contribs)
Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.
 
Admin tool: added சிவ தாண்டவங்கள்
 
(7 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:வலிதோருகம் - நொசிகுறங்கு.jpg|thumb|வலிதோருகம் (நொசிகுறங்கு)]]
[[File:வலிதோருகம் - நொசிகுறங்கு.jpg|thumb|வலிதோருகம் (நொசிகுறங்கு)]]
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது.

== 108 சிவ தாண்டவ விளக்கம் - வலிதோருகம் ==
== 108 சிவ தாண்டவ விளக்கம் - வலிதோருகம் ==
சிவபெருமான், ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று வலிதோருகம். தமிழில் இது நொசிகுறங்கு என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணம்.
சிவபெருமான், ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்களில்]] ஒன்று வலிதோருகம். தமிழில் இது 'நொசிகுறங்கு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணம்.

== சிவனின் ஆடல் ==
== சிவனின் ஆடல் ==
Line 13: Line 13:
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்]
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்]
* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS]
* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS]
{{Ready for review}}
 
{{Finalised}}
 
{{Fndt|27-Oct-2023, 02:32:51 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிவ தாண்டவங்கள்]]

Latest revision as of 06:36, 19 November 2026

வலிதோருகம் (நொசிகுறங்கு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வலிதோருகம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வலிதோருகம். தமிழில் இது 'நொசிகுறங்கு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

கிளியின் மூக்கைப் போலக் கையை மடக்கி, அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலையே வலிதோருகம்.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 02:32:51 IST