சாந்துப்புலவர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added: Category:புலவர்) |
||
| (4 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
சாந்துப்புலவர் (பொ.யு. 19- | சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார். | ||
== வாழ்க்கை வரலாறு == | == வாழ்க்கை வரலாறு == | ||
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], [[சர்க்கரைப்புலவர்]]. | சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் [[பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்]] அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், [[முத்துமுருகப் புலவர்]], [[சீனிச்சர்க்கரைப் புலவர்]], [[சர்க்கரைப்புலவர்]]. | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சாந்துப்புலவர் 1778- | சாந்துப்புலவர் 1778-ல் [[மயூரகிரிக்கோவை]] நூலை இயற்றி அரங்கேற்றினார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
சாந்துப்புலவர் 1801- | சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* மயூரகிரிக்கோவை | * மயூரகிரிக்கோவை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZl6#book1/ தமிழ்ப் புலவர் அகர வரிசை (இரண்டாம் பகுதி): சு.அ.இராமசாமிப் புலவர்] | ||
{{Finalised}} | |||
{{Fndt|17-Aug-2023, 09:59:51 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:54, 21 December 2025
சாந்துப்புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
வாழ்க்கை வரலாறு
சாந்துப்புலவர் ராமநாதபுரம் சமஸ்தான வித்வானாக இருந்த முதலாம் சர்க்கரைப் புலவர் என்னும் பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் அவர்களின் மகன். இவருடைய காலம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி. உடன்பிறந்தவர்கள் சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சர்க்கரைப்புலவர்.
இலக்கிய வாழ்க்கை
சாந்துப்புலவர் 1778-ல் மயூரகிரிக்கோவை நூலை இயற்றி அரங்கேற்றினார்.
மறைவு
சாந்துப்புலவர் 1801-ல் சிவகங்கை மருதுபாண்டியனின் பகைவர் கையில் சிக்குண்டு காலமானார்.
நூல்கள்
- மயூரகிரிக்கோவை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 09:59:51 IST