under review

எம். ஏ. சுசீலா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Removed Category:Spc)
 
(12 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=M. A. Susila|Title of target article=M. A. Susila}}
{{Read English|Name of target article=M. A. Susila|Title of target article=M. A. Susila}}
[[File:Susila.jpg|thumb|எம்.ஏ.சுசீலா]]
[[File:Susila.jpg|thumb|எம்.ஏ.சுசீலா]]
எம். ஏ. சுசீலா (பிப்ரவரி 27, 1949) சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
[[File:சுசீலா விருது.jpg|thumb|எம்.ஏ.சுசீலாவை ருஷ்ய துணைத்தூதர் மிகயீல் கோர்படோவ் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கௌரவிக்கிறார்கள்.]]
எம். ஏ. சுசீலா (பிறப்பு:பிப்ரவரி 27, 1949) சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிப்ரவரி 27, 1949 அன்று எஸ் அனந்தராம், சோபனாதேவிக்கு மகளாக பிறந்தார். காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், தமிழ் வழிக்கல்வி உயர்நிலை வகுப்பும், புகுமுக வகுப்பு மற்றும் வேதியியல் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளை பள்ளத்தூர், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியிலும் முடித்தார்.

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில், முதுகலை தமிழ் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றியபடியே பகுதி நேர ஆய்வாளராக மொழியியல், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய சான்றிதழ்ப் படிப்புகள் மற்றும் பட்டயக்கல்வியை மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக்கல்லூரியில் முடித்தார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 36 ஆண்டுக்காலம் தமிழ்த் துறைப் பேராசிரியப்பணி. இடையே இரண்டாண்டுக்காலம் [2002-04] துணை முதல்வராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்
 
காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில், முதுகலை தமிழ் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றியபடியே பகுதி நேர ஆய்வாளராக மொழியியல், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய சான்றிதழ்ப் படிப்புகள் மற்றும் பட்டயக்கல்வியை மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக்கல்லூரியில் முடித்தார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றினார்.. இடையே இரண்டாண்டுக்காலம் (2002-04) துணை முதல்வராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
ஒரே மகள்- மீனு பிரமோத்
எம்.ஏ. சுசீலாவின் ஒரே மகள்- மீனு பிரமோத்
==இலக்கியவாழ்க்கை==
==இலக்கியவாழ்க்கை==
முதல் சிறுகதை ’ஓர் உயிர் விலை போகிறது’ 1979ல் பிரசுரமானது. அதே ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி’யில் முதற்பரிசு பெற்றுஅறிமுக எழுத்தாளராக அங்கீகாரம். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரடைய பல கதைகள், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. முனைவர் இரா பிரேமா அவர்களால் தொகுக்கப்பெற்ற பெண்ணெழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் "விட்டு விடுதலையாகி" என்னும் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. கல்லூரிப் பேராசிரியப் பணியின்போது நிறை நிலை மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக. இருந்திருக்கிறார்.
முதல் சிறுகதை 'ஓர் உயிர் விலை போகிறது' 1979-ல் பிரசுரமானது. அதே ஆண்டு [[கல்கி (வார இதழ்)|கல்கி வார இதழ்]] நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி'யில் முதற்பரிசு பெற்று அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். இவரது அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரடைய பல கதைகள், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. [[ஞானி|கோவை ஞானி]]யின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக 'நான் படிக்கணும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. முனைவர் இரா. பிரேமா அவர்களால் தொகுக்கப்பெற்ற பெண்ணெழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் 'விட்டு விடுதலையாகிஎன்னும் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. கல்லூரிப் பேராசிரியப் பணியின்போது இளம் முனைவர்  மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக. இருந்திருக்கிறார்.
புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தேசிய, மாநில, பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.
 
எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கப் பணிகளை பற்றி சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கருத்தரங்கு ஒன்று ஏப்ரல் 7, 2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது[https://www.jeyamohan.in/107783/ *]
புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தேசிய, மாநில, பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென [[கம்பர்|கம்பன்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதி]], [[புதுமைப்பித்தன்]], [[ஜெயகாந்தன்]] ஆகியோரை குறிப்பிடுகிறார்.
 
எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கப் பணிகளை பற்றி சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் [[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்|விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]] சார்பில் கருத்தரங்கு ஒன்று ஏப்ரல் 7, 2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது[https://www.jeyamohan.in/107783/ *]
 
====== மொழியாக்கம் ======
எம்.ஏ. சுசீலா ரஷ்ய எழுத்தாளர்  தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்', 'அசடன்' உட்பட சில படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.  [[ஆஷாபூர்ணா தேவி]], [[மஹாஸ்வேதா தேவி]]  இருவரின் சில சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
 
==அரசியல் ஈடுபாடு==
==அரசியல் ஈடுபாடு==
கல்லூரிப்பேராசிரியப் பணிக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர் தொழிற்சங்க அமைப்பில் - MUTA -தீவிரமாக ஈடுபட்டு போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.
கல்லூரிப்பேராசிரியப் பணிக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர் தொழிற்சங்க அமைப்பில் - MUTA தீவிரமாக ஈடுபட்டு போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.
==விருதுகள்==
==விருதுகள்==
* 2002 ல் பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா  
* 2002-ல் பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா
* 2004ல் பாரதீய யுவ கேந்திரா] வழங்கிய சிறந்த பெண்மணி விருது
* 2004-ல் பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது
* 2013 ல் தில்லி தமிழ்ச்சங்கம்வழங்கிய சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான 'அமரர் சுஜாதா’ விருது,
* 2013-ல் தில்லி தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான 'அமரர் சுஜாதா' விருது,
* 2013ஆம் ஆண்டின் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது உட்பட அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்  
* 2013-ல்  கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது உட்பட 'அசடன்' மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்
* நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது,  
* நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது,  
* எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது   
* எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது   
* 2018ல் ரஷ்ய இலக்கிய மொழியாக்கப்பங்களிப்புக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாசார மையமும் இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவில் ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் விருது  
* 2018-ல் ரஷ்ய இலக்கிய மொழியாக்கப்பங்களிப்புக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாசார மையமும் இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவில் 'தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்' என்னும் விருது
* 2018 இல் மணல் வீடு இலக்கிய வட்டம் அளித்த அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது  
* 2018-ல் மணல் வீடு இலக்கிய வட்டம் அளித்த அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது
* 2022-ல் விஜயா வாசகர்வட்ட விருது
 
== இலக்கிய இடம் ==
எம்.ஏ.சுசீலா முதன்மையாக ருஷ்யப்பேரிலக்கியங்களை ஆங்கிலம் வழியாகத்  தமிழில் மொழிபெயர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். அவர் மொழியாக்கம் செய்த தஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவல்கள் இலக்கியச்சூழலில் தாக்கம் செலுத்தியவை. இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளார், எழுத்தாளர் என்னும் நிலைகளிலும் பங்களிப்பாற்றியவர்.
 
"சுசீலாவின் மொழி ஆக்கத்தின் மூலம், எப்படி தஸ்தொவெஸ்கி எனக்குச் சம காலத்தவர் ஆகிறார் என்பதை நம்மால் உணர முடியும். ஏனெனில், மொழியாக்கம் செய்கின்றவரின் அடிமனப் பிரக்ஞையே யாருக்காக மொழிபெயர்க்கின்றோமென்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கிறது. அதே சமயத்தில், சுசீலா மூலத்தை மட்டுமன்றித் தம் மொழி ஆக்கத்தையும் அநுபவித்துச் செய்திருக்கிறார்." என [[இந்திரா பார்த்தசாரதி]] குறிப்பிடுகிறார்.
 
== நூல்பட்டியல் ==
== நூல்பட்டியல் ==
======சிறுகதைத் தொகுப்புகள்======
======சிறுகதைத் தொகுப்புகள்======
* 'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு,சென்னை
* 'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு,சென்னை
Line 30: Line 46:
======நாவல்கள்======
======நாவல்கள்======
* யாதுமாகி-2014, வம்சி பதிப்பகம்,திருவண்ணாமலை.
* யாதுமாகி-2014, வம்சி பதிப்பகம்,திருவண்ணாமலை.
* (யாதுமாகியின் ஆங்கில மொழியாக்கம்:" [Devi: The Boundless: A Daughter's Inward Journey’’-Emerald Publishers]
* (யாதுமாகியின் ஆங்கில மொழியாக்கம்:" [Devi: The Boundless: A Daughter's Inward Journey''-Emerald Publishers]
* தடங்கள்- 2020, மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.
* தடங்கள்- 2020, மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.
* அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - அக்,2023, சென்னை,ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு.
======மொழிபெயர்ப்புக்கள்======
======மொழிபெயர்ப்புக்கள்======
* குற்றமும் தண்டனையும். ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கி (Crime and Punishment)  
* குற்றமும் தண்டனையும். ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (Crime and Punishment)
* அசடன் ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கி (The Idiot)  
* அசடன் ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (The Idiot)
* தய்ஸ்தயேவ்ஸ்கி கதைகள் (Short works of Fyodor Dostoevsky)   
* தய்ஸ்தயேவ்ஸ்கி கதைகள் (Short works of Fyodor Dostoevsky)   
* நிலவறைக் குறிப்புகள். ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கி ( NOTES FROM THE UNDERGROUND)
* நிலவறைக் குறிப்புகள். ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி ( NOTES FROM THE UNDERGROUND)
* இரட்டையர் (THE DOUBLE)ச்  
* இரட்டையர் (THE DOUBLE)ச்  
* கவிஞனின் மனைவி- ஆஷாபூர்ணாதேவி, மகாஸ்வேதா தேவி கதைகள் ( short stories by Asha poorna devi,Maha Swetha devi.)
* கவிஞனின் மனைவி- ஆஷாபூர்ணாதேவி, மகாஸ்வேதா தேவி கதைகள் ( short stories by Asha poorna devi,Maha Swetha devi.)
* செஹ்மத் அழைக்கிறாள்( ஹரிந்தர் சிக்கா (Calling Sehmath’ by Harindhar sikka.)
* செஹ்மத் அழைக்கிறாள்( ஹரிந்தர் சிக்கா (Calling Sehmath' by Harindhar sikka.)
* வெண் இரவுகள் .ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கி (White Nights)  
* வெண் இரவுகள் .ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (White Nights)
* மரேய் என்னும் குடியானவன்’(டால்ஸ்டாய்,தஸ்தயெவ்ஸ்கி,ஆண்டன் செக்காவ், நிகோலாய் கொகோல் ஆகியோரின் சிறுகதைகள்)  
* மரேய் என்னும் குடியானவன்'(டால்ஸ்டாய்,தஸ்தயெவ்ஸ்கி,ஆண்டன் செக்காவ், நிகோலாய் கொகோல் ஆகியோரின் சிறுகதைகள்)  
* என் தலைக்குமேல் சரக்கொன்றை -டெம்சுலா ஆவ் ( Laburnum For My Head)
* என் தலைக்குமேல் சரக்கொன்றை -டெம்சுலா ஆவ் ( Laburnum For My Head)
* சிறுமைகளும் அவமதிப்புகளும் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி (The Insulted and Humiliated) 2023, சென்னை, நற்றிணை பதிப்பக வெளியீடு
======கட்டுரை நூல்கள்======
======கட்டுரை நூல்கள்======
* 'விடுதலைக்குமுன்தமிழ் நாவல்களில்பெண்கள்'(1996),
* விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்(1996),
* பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),மீனா‌ட்சி புத்தக நிலையம்
* பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),மீனாட்சி புத்தக நிலையம்
* இலக்கியஇலக்குகள்'(2004), மீனாட்சி புத்தக நிலையம்
* இலக்கியஇலக்குகள்'(2004), மீனாட்சி புத்தக நிலையம்
* தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்'(2006 ),மீனாட்சி புத்தக நிலையம்
* தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்(2006 ),மீனாட்சி புத்தக நிலையம்
* கம்பன் தொட்ட சிகரங்கள்,2018,விஜயா பதிப்பகம்
* கம்பன் தொட்ட சிகரங்கள்,2018,விஜயா பதிப்பகம்
* நவில்தொறும்..- 20019,சிறுவாணி வாசகர் மையம்,கோவை
* நவில்தொறும்..'- 20019,சிறுவாணி வாசகர் மையம்,கோவை
====== ஆங்கிலக்கட்டுரைகள் ======
====== ஆங்கிலக்கட்டுரைகள் ======
* Some Cryptotypes in Tamil
* Some Cryptotypes in Tamil
Line 60: Line 78:
*உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு அந்நிறுவனத்தாலேயே நூல் வடிவம் பெற்றுள்ளது.
*உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு அந்நிறுவனத்தாலேயே நூல் வடிவம் பெற்றுள்ளது.
==இணைப்புக்கள்==
==இணைப்புக்கள்==
* http://www.masusila.com/
* [http://www.masusila.com/ எம்.ஏ.சுசீலா வலைத்தளம்]
* [https://www.jeyamohan.in/108296/ எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை]
* [https://youtu.be/dIiwM62OeXQ எம்.ஏ.சுசீலா விழா காணொளிக் காட்சி]
* [https://www.jeyamohan.in/108217/ எம்.ஏ.சுசீலா ஏற்புரை]
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:30:39 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சொற்பொழிவாளர்கள்]]
[[Category:சொற்பொழிவாளர்]]
[[Category:Spc]]
 
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்]]

Latest revision as of 21:45, 8 January 2026

To read the article in English: M. A. Susila. ‎

எம்.ஏ.சுசீலா
எம்.ஏ.சுசீலாவை ருஷ்ய துணைத்தூதர் மிகயீல் கோர்படோவ் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கௌரவிக்கிறார்கள்.

எம். ஏ. சுசீலா (பிறப்பு:பிப்ரவரி 27, 1949) சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிப்ரவரி 27, 1949 அன்று எஸ் அனந்தராம், சோபனாதேவிக்கு மகளாக பிறந்தார். காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், தமிழ் வழிக்கல்வி உயர்நிலை வகுப்பும், புகுமுக வகுப்பு மற்றும் வேதியியல் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளை பள்ளத்தூர், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியிலும் முடித்தார்.

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில், முதுகலை தமிழ் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றியபடியே பகுதி நேர ஆய்வாளராக மொழியியல், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய சான்றிதழ்ப் படிப்புகள் மற்றும் பட்டயக்கல்வியை மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக்கல்லூரியில் முடித்தார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றினார்.. இடையே இரண்டாண்டுக்காலம் (2002-04) துணை முதல்வராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்

தனிவாழ்க்கை

எம்.ஏ. சுசீலாவின் ஒரே மகள்- மீனு பிரமோத்

இலக்கியவாழ்க்கை

முதல் சிறுகதை 'ஓர் உயிர் விலை போகிறது' 1979-ல் பிரசுரமானது. அதே ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி'யில் முதற்பரிசு பெற்று அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். இவரது அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரடைய பல கதைகள், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக 'நான் படிக்கணும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. முனைவர் இரா. பிரேமா அவர்களால் தொகுக்கப்பெற்ற பெண்ணெழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் 'விட்டு விடுதலையாகி' என்னும் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. கல்லூரிப் பேராசிரியப் பணியின்போது இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக. இருந்திருக்கிறார்.

புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தேசிய, மாநில, பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கப் பணிகளை பற்றி சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கருத்தரங்கு ஒன்று ஏப்ரல் 7, 2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது*

மொழியாக்கம்

எம்.ஏ. சுசீலா ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்', 'அசடன்' உட்பட சில படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். ஆஷாபூர்ணா தேவி, மஹாஸ்வேதா தேவி இருவரின் சில சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

அரசியல் ஈடுபாடு

கல்லூரிப்பேராசிரியப் பணிக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர் தொழிற்சங்க அமைப்பில் - MUTA தீவிரமாக ஈடுபட்டு போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

விருதுகள்

  • 2002-ல் பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா
  • 2004-ல் பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது
  • 2013-ல் தில்லி தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான 'அமரர் சுஜாதா' விருது,
  • 2013-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது உட்பட 'அசடன்' மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்
  • நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது,
  • எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது
  • 2018-ல் ரஷ்ய இலக்கிய மொழியாக்கப்பங்களிப்புக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாசார மையமும் இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவில் 'தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்' என்னும் விருது
  • 2018-ல் மணல் வீடு இலக்கிய வட்டம் அளித்த அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது
  • 2022-ல் விஜயா வாசகர்வட்ட விருது

இலக்கிய இடம்

எம்.ஏ.சுசீலா முதன்மையாக ருஷ்யப்பேரிலக்கியங்களை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். அவர் மொழியாக்கம் செய்த தஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவல்கள் இலக்கியச்சூழலில் தாக்கம் செலுத்தியவை. இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளார், எழுத்தாளர் என்னும் நிலைகளிலும் பங்களிப்பாற்றியவர்.

"சுசீலாவின் மொழி ஆக்கத்தின் மூலம், எப்படி தஸ்தொவெஸ்கி எனக்குச் சம காலத்தவர் ஆகிறார் என்பதை நம்மால் உணர முடியும். ஏனெனில், மொழியாக்கம் செய்கின்றவரின் அடிமனப் பிரக்ஞையே யாருக்காக மொழிபெயர்க்கின்றோமென்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கிறது. அதே சமயத்தில், சுசீலா மூலத்தை மட்டுமன்றித் தம் மொழி ஆக்கத்தையும் அநுபவித்துச் செய்திருக்கிறார்." என இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்
  • 'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு,சென்னை
  • 'புதிய பிரவேசங்கள்'(1994),தழல் வெளியீடு,மதுரை
  • 'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தகநிலையம்,மதுரை
  • தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி]
நாவல்கள்
  • யாதுமாகி-2014, வம்சி பதிப்பகம்,திருவண்ணாமலை.
  • (யாதுமாகியின் ஆங்கில மொழியாக்கம்:" [Devi: The Boundless: A Daughter's Inward Journey-Emerald Publishers]
  • தடங்கள்- 2020, மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.
  • அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - அக்,2023, சென்னை,ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு.
மொழிபெயர்ப்புக்கள்
  • குற்றமும் தண்டனையும். ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (Crime and Punishment)
  • அசடன் ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (The Idiot)
  • தய்ஸ்தயேவ்ஸ்கி கதைகள் (Short works of Fyodor Dostoevsky)
  • நிலவறைக் குறிப்புகள். ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி ( NOTES FROM THE UNDERGROUND)
  • இரட்டையர் (THE DOUBLE)ச்
  • கவிஞனின் மனைவி- ஆஷாபூர்ணாதேவி, மகாஸ்வேதா தேவி கதைகள் ( short stories by Asha poorna devi,Maha Swetha devi.)
  • செஹ்மத் அழைக்கிறாள்( ஹரிந்தர் சிக்கா (Calling Sehmath' by Harindhar sikka.)
  • வெண் இரவுகள் .ஃபியதோர் தஸ்தயேவ்ஸ்கி (White Nights)
  • மரேய் என்னும் குடியானவன்'(டால்ஸ்டாய்,தஸ்தயெவ்ஸ்கி,ஆண்டன் செக்காவ், நிகோலாய் கொகோல் ஆகியோரின் சிறுகதைகள்)
  • என் தலைக்குமேல் சரக்கொன்றை -டெம்சுலா ஆவ் ( Laburnum For My Head)
  • சிறுமைகளும் அவமதிப்புகளும் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி (The Insulted and Humiliated) 2023, சென்னை, நற்றிணை பதிப்பக வெளியீடு
கட்டுரை நூல்கள்
  • விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்(1996),
  • பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),மீனாட்சி புத்தக நிலையம்
  • இலக்கியஇலக்குகள்'(2004), மீனாட்சி புத்தக நிலையம்
  • தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்(2006 ),மீனாட்சி புத்தக நிலையம்
  • கம்பன் தொட்ட சிகரங்கள்,2018,விஜயா பதிப்பகம்
  • நவில்தொறும்..'- 20019,சிறுவாணி வாசகர் மையம்,கோவை
ஆங்கிலக்கட்டுரைகள்
  • Some Cryptotypes in Tamil
  • Baby Words in Brahmin Language
  • Periodisation in Tamil Social Novels [Published in The Jounal Of Asian Studies]
  • Native Women Writers as Champions of Human Rights
  • Impact of Gender Discrimination on The Life Of Karaikal Ammaiyar
  • Feminist Reading of 'Eco-Aesthetics'- Ugcsponsored National Level Symposium on Environmental Aesthetics, Dept Of Phlosophy, Arul Anandarcollege, Madurai
  • Tamil Religious Traditions and World Religions- National Seminar, School of Religions, Philosophy and Humanist Thought, Madurai Kamaraj University
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு அந்நிறுவனத்தாலேயே நூல் வடிவம் பெற்றுள்ளது.

இணைப்புக்கள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:39 IST