Disambiguation
under review

நிகண்டு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

நிகண்டு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அகராதி நிகண்டு: அகராதி நிகண்டு (பொ. யு. 16-ம் நூற்றாண்டு), தமிழின் நிகண்டு நூல்களுள் ஒன்று. இரேவண சித்தர் என்பவர் இயற்றியதாக அறியப்படுகிறது
  • அகராதி நிகண்டு: அகராதி நிகண்டு (முதல் பதிப்பு: 1983) பிற்காலத்து நிகண்டு நூல்களுள் ஒன்று. உ. வே. சா. நூலகம் இதனைப் பதிப்பித்தது
  • அகராதி நிகண்டு: அகராதி நிகண்டு (பதிப்பு: 2003), நிகண்டு நூல்களுள் ஒன்று. ஒரு சொல் பல பெயர்த் தொகுதியாக அமைந்த இந்த நூலை உ
  • உரிச்சொல் நிகண்டு: வெண்பா யாப்பில் அமைந்த முதல் நிகண்டு உரிச்சொல் நிகண்டு. இதனை இயற்றியவர் காங்கேயர். உரிச்சொல் என்ற பெயர், ‘சொற்பொருளைக் கூறும் நூல்’ என்ற பொருளில் வந்தது
  • கயாதர நிகண்டு: கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்த நிகண்டு நூலுக்குக் ‘கயாதரம்’ என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது
  • சூடாமணி நிகண்டு: நிகண்டு என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தி வெளியான நூல் ‘சூடாமணி நிகண்டு. ’ இதனை இயற்றியவர் மண்டல புருடர்
  • திவாகர நிகண்டு: தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு. இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது
  • பிங்கல நிகண்டு: பிங்கலர் என்பவரால் இயற்றப் பெற்ற நூல் பிங்கலம். பிங்கலம் என்றால் பொன்னிறம் என்று பொருள். இதற்குப் ‘பிங்கலந்தை’ என்ற பெயரும் உண்டு
  • பொதிகை நிகண்டு: பொதிகை நிகண்டு (பொ. யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுவாமிநாதக் கவிராயரால் இயற்றப்பட்ட சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page