Disambiguation

திருக்குறள் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

திருக்குறள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • திருக்குறள்: திருக்குறள், உலகப் பொதுமறை என வழங்கப்படும்தமிழ் மொழி நூல். சங்கம் மருவிய கால நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது
  • திருக்குறள் ஜமீன்தாரிணி உரை: திருக்குறள் ஜமீன்தாரிணி உரை (திருக்குறள் தீபாலங்காரம்) (1928-1929) திருக்குறளுக்கு தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முக்கியமான உரை
  • கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்: கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் (1975) என்னும் நூல் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைக் காட்ட, தமிழ்க் குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு, எஸ்
  • திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) செம்மொழி செவ்வியல் நூல்கள் மொழிபெயர்ப்பை தனது முக்கியத் திட்டப் பணிகளுள் ஒன்றாகக் கொண்டு செயலாற்றி வருகிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.