சரஸ்வதி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சரஸ்வதி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கி.சரஸ்வதி அம்மாள்: கி. சரஸ்வதி அம்மாள் (1901) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதியவர். ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்
- சரஸ்வதி: சரஸ்வதி (1955) தமிழ் சிற்றிதழ். முற்போக்கு இலக்கியத்தை முன்வைத்த தொடக்ககால வெளியீடுகளில் ஒன்று
- சரஸ்வதி அந்தாதி: சரஸ்வதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். இந்நூல் அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது
- சரஸ்வதி பாசு: சரஸ்வதி பாசு (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர்
- சரஸ்வதி ராம்நாத்: சரஸ்வதி ராம்நாத் (செப்டம்பர் 7, 1925 - ஆகஸ்ட் 2, 1999) தமிழில் இந்தியிலிருந்து மொழியாக்கங்களைச் செய்த எழுத்தாளர்
- சாந்தானந்த சரஸ்வதி: சாந்தானந்த சரஸ்வதி (18-ம் நூற்றாண்டு) அத்வைத மரபை சேர்ந்த துறவி. சென்னையில் வாழ்ந்தார். பி
- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (1955) (பிரம்மானந்தர், பிரம்மானந்தா) மலேசியாவின் முதன்மையான ஆன்மிக ஆளுமை
- தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்று. இது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது
- மதிஒளி சரஸ்வதி: மதிஒளி சரஸ்வதி (சரஸ்வதி) (அக்டோபர் 9, 1940 - மே 09, 2018) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி, ஓவியர்
- வி.சரஸ்வதி அம்மாள்: வி. சரஸ்வதி அம்மாள் தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page