under review

கோபாலபிள்ளை

From Tamil Wiki
கோபால என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோபால (பெயர் பட்டியல்)

கோபாலபிள்ளை (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடகக் கம்பெனிகளில் எளிய பொறுப்புகள் வகித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோபாலபிள்ளை கோட்டயத்தில் பிறந்தார்.

நாடக வாழ்க்கை

கோபாலபிள்ளை ஆர்மோனியம் கே.டி. நடராஜபிள்ளை நடத்தி வந்த சிறுவர் கம்பெனியில் சில காலம் பணியாற்றினார். பின்னால் தத்துவ மீனலோசனி பால வித்வசபையில் ஆடையணிவிக்கும் பொறுப்பில் பல ஆண்டுகாலம் இருந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் பால ஷண்முகானந்த சபையில் பணியாளராகவும், பாதுகாப்பாளராகவும் இருந்தார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:51:30 IST