கோபால (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கோபால என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கோபால நேசரத்தினம்: கோபால நேசரத்தினம் (1927) இலங்கை எழுத்தாளர் ம. வே. திருஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய சமூகசீர்திருத்த நாவல்
- கோபாலபிள்ளை: கோபாலபிள்ளை (பொ. யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடகக் கம்பெனிகளில் எளிய பொறுப்புகள் வகித்தார்
- திருக்காரவாயில் கோபால பிள்ளை: திருக்காரவாயில் கோபால பிள்ளை (ஆகஸ்ட் 14, 1886 - மார்ச் 18, 1976) ஒரு தவில் கலைஞர்.
- வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்: வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் (வைத்தமாநிதி முடும்பை கோபாலகிருஷ்ணமாச்சாரியார்) (1882-1956) 20-ம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.