Disambiguation

கல்யாணம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கல்யாணம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அதிரூபவதி கல்யாணம்: அதிரூபவதி கல்யாணம் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல். மராட்டியர் ஆட்சியில் நாடகத்தை, கல்யாணம், விலாசம், நாடகம் எனக் கூறும் வழக்கம் இருந்துள்ளது
  • கல்யாணராமன்: கல்யாணராமன் (மே 31, 1952) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். இலக்கிய விமர்சகர்
  • கல்யாணராமைய்யர்: கல்யாணராமைய்யர் (பொ. யு. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர்
  • காவேரி கல்யாண நாடகம்: 'காவேரி கல்யாண நாடகம்' மராட்டிய மன்னர் சாகேஜி எழுதிய நூல். இந்நூல் கவேர என்னும் மன்னனின் மகள் காவேரிக்கு மணம் தேடி திருவையாறு இறைவனின் முன் திருமணம் நிகழ்ந்ததாக அமைந்த கற்பனைக் கதை


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.