Disambiguation
under review

கல்பனா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கல்பனா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கல்பனா: கல்பனா (1979) தமிழ் மாத இதழ். இதற்கு ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தார். அறந்தை நாராயணன் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார்
  • கல்பனா சாவ்லா விருது: விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு, 2003 முதல் ஆண்டுதோறும் ’கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது
  • கல்பனா ஜெயகாந்த்: கல்பனா ஜெயகாந்த் (பிறப்பு: செப்டெம்பர் 7, 1975) தமிழில் நவீனக்கவிதைகளை எழுதிவரும் கவிஞர்
  • சே. கல்பனா: சே. கல்பனா (கல்பனா சேக்கிழார்) (பிறப்பு: மே 11, 1973) தமிழில் எழுதிவரும் கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.




✅Finalised Page