ஆவூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆவூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆவூர் காவிதிகள் சாதேவனார்: ஆவூர் காவிதிகள் சாதேவனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இவரது 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
- ஆவூர் கிழார்: ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
- ஆவூர் மூலங்கிழார்: ஆவூர் மூலங்கிழார் சங்க காலப் புலவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பதினொர பாடல்கள் இடம்பெற்றுள்ளன
- ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்: ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் சங்ககாலப் புலவர். அகநானூற்றிலும், புறநானூற்றிலும் இவரது ஒன்பது பாடல்கள் உள்ளன
- நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்: நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான அகநானூற்றில் உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.