Disambiguation

ஆவூர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஆவூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆவூர் காவிதிகள் சாதேவனார்: ஆவூர் காவிதிகள் சாதேவனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இவரது 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
  • ஆவூர் கிழார்: ஆவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
  • ஆவூர் மூலங்கிழார்: ஆவூர் மூலங்கிழார் சங்க காலப் புலவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பதினொர பாடல்கள் இடம்பெற்றுள்ளன


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.