அமிர்தம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அமிர்தம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அமிர்தம் சுந்தரநாதப்பிள்ளை: அமிர்தம் சுந்தரநாதப்பிள்ளை தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியப்புலவர். வயலூர் அந்தாதி முக்கியமான படைப்பு
- அமிர்தம் சூர்யா: அமிர்தம் சூர்யா (டிசம்பர் 16,1966) தமிழ் எழுத்தாளர், இலக்கிய மேடைப்பேச்சாளர், கவிஞர், இதழாளர்
- நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை: நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை(1819 - 1904) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.