File:மண்டயம் சகோதரர்கள்.jpg

From Tamil Wiki

மண்டயம்_சகோதரர்கள்.jpg(188 × 107 pixels, file size: 5 KB, MIME type: image/jpeg)

மண்டயம் சகோதரர்கள்

மண்டயம் சகோதரர்கள் : மண்டயம் என்னும் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த ஆகியோர் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள், இதழியல் முன்னோடிகள், சுப்ரமணிய பாரதியாருக்கு உதவிசெய்தவர்கள். புதுச்சேரி சகோதரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அரவிந்தகோஷுக்கு அணுக்கமானவர்கள்

மண்டயம் மரபு

மைசூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்த தென்கலை வைணவக் குடும்ப மரபு மண்டயம் மரபு எனப்படுகிறது. அம்மரபைச் சேர்ந்தவர்கள் இவர்கள்

மண்டயம் சகோதரர்கள்

மண்டயம் சீனிவாசாச்சாரியர், மண்டயம் திருமலாச்சாரியர், மண்டயம் பார்த்தசாரதி ஆகியோர் புதுச்சேரி சகோதரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்

உசாத்துணை

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current10:40, 16 November 2023Thumbnail for version as of 10:40, 16 November 2023188 × 107 (5 KB)Jeyamohan (talk | contribs)