Disambiguation

ஷெரீப் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஷெரீப் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கா.மு. ஷெரீப்: கா. மு. ஷெரீப் (காதர்ஷா முகமது ஷெரீப்: 1914-1994) கவிஞர், திரைப்பாடல் ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர்
  • ஜுல்பிகா ஷெரீப்: ஜுல்பிகா ஷெரீப் (முனையூர் அன்பு ஜுல்பி, முனையூராள், முனையூர் மல்லிகை) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், ஊடகவியலாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.