வைரமுத்து (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வைரமுத்து என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- வி.வி.வைரமுத்து: வி. வி. வைரமுத்து (பிப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989) இலங்கையின் இசைநாடகக் கலைஞர்
- வைரமுத்து: வைரமுத்து (பிறப்பு: ஜூலை 13, 1953) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர். வானம்பாடி கவிமரபைச் சேர்ந்த கவிதைகள் எழுதினார்
- வைரமுத்து சுப்பிரமணியம்: வைரமுத்து சுப்பிரமணியம் (பிறப்பு:ஏப்ரல் 18, 1920) ஈழத்து நாட்டுக்கூத்து மற்றும் கிராமியக்கலை கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page