Disambiguation

வேதநாயகம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வேதநாயகம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்: கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியார்(ஆகஸ்ட் 22, 1970) கிறிஸ்தவக் கவிஞர். வேதநாயகம் சாஸ்திரியாரின் மரபில் ஒருவர் தன்னை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொண்டு கிறிஸ்தவப் பணிபுரியும் வழக்கமுண்டு
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை (சாமுவேல் வேதநாயகம் பிள்ளை) (அக்டோபர் 11, 1826 - ஜூலை 21, 1889) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர்
  • வேதநாயகம் சாஸ்திரியார் மரபு: வேதநாயகம் சாஸ்திரியார் மரபு (1918 ) தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் குருதிவழி வாரிசுகள் தங்களில் மூத்தவரை வேதநாயகம் சாஸ்திரியார் என அறிவித்துக்கொள்கிறார்கள்
  • வேதநாயகம் பிள்ளை: வேதநாயகம் பிள்ளை (பிறப்பு: 1865) ஈழத்து தமிழ்ப் புலவர், உரைநடை ஆசிரியர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.