Disambiguation

வேங்கடராமையா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

வேங்கடராமையா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கா.ம.வேங்கடராமையா: கா. ம. வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1995) தமிழறிஞர் மற்றும் கல்வெட்டாய்வாளர்
  • முனகால வேங்கடராமையா: முனகால வேங்கடராமையா - ரமணானந்த சரஸ்வதி (1882- பிப்ரவரி 1963) ரமண மகரிஷியுடனான ஆர்வலர்களின் உரையாடல்களை நாட்குறிப்புடன் ஆங்கிலத்தில் Talks with Ramana Maharashi என்ற நூலாக தொகுத்து எழுதியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.