வேங்கடசாமி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வேங்கடசாமி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ந.மு. வேங்கடசாமி நாட்டார்: ந. மு. வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) தமிழறிஞர், தமிழாய்வாளர், ஆசிரியர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர் மற்றும் உரையாசிரியர்
- மயிலை சீனி. வேங்கடசாமி: மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர்
- ரா. வேங்கடசாமி: ரா. வேங்கடசாமி (ராவே; அதியமான்; மலையமான்; ஜனவரி 6, 1929-ஜூன் 27, 2019) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.