விவேகானந்தன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
விவேகானந்தன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சிவ. விவேகானந்தன்: சிவ. விவேகானந்தன்(பிறப்பு: ஏப்ரல் 17, 1960) பண்பாட்டு ஆய்வாளர், சுவடித்துறை வல்லுனர். பல கதைப்பாடல்களை சுவடிகளில் இருந்து பதிப்பித்துள்ளார்
- வே. விவேகானந்தன்: வே. விவேகானந்தன் (பிறப்பு:ஜூன் 29, 1939) அரைநூற்றாண்டு அனுபவமிக்க மலேசியாவின் மூத்த பத்திரிகையாசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.