Disambiguation

ராமன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராமன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சுதா ராமன்: சுதா ராமன் வனத்துறை அதிகாரி, சமூகசெயற்பாட்டாளர். மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பதை அதிகப்படுத்துவதற்காக 'தமிழ்நாடு ட்ரீபீடியா' என்ற செயலியை உருவாக்கியவர்
  • பி.ராமன்: பி. ராமன் (ராமன் பல்லிச்சேரி) (பிறப்பு : 1972 ) மலையாளத்தின் புகழ்பெற்ற நவீனக் கவிஞர். மலையாளக் கவிதையில் எளிமையான வசனபாணியை அறிமுகம் செய்தவர்களில் ஒருவர்
  • ராமன் மார்க்கண்டு: ராமன் மார்க்கண்டு (எஸ். ஆர். மார்க்கண்டு) (மே 30, 1919) ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.