யாழ்ப்பாணம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்: திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
- யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி: யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி (இரண்டாம் பதிப்பு: 1936) கும்மி இலக்கிய நூல்களுள் ஒன்று
- யாழ்ப்பாணக் கல்லூரி: யாழ்ப்பாணக் கல்லூரி (1972) (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள கல்விநிறுவனம் அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டை குருமடம் (பட்டிக்கோட்டா செமினரி) 1867-ம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டு 1872-ல் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது
- யாழ்ப்பாணச் சரித்திரம்: யாழ்ப்பாணச் சரித்திரம் (1912) ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணத்தின் வரலாற்று நூல். யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்களில் முக்கியமானது என்று கருதப்படுகிறது
- யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை: யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரம் பிள்ளை (1904 - 1951) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்.
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி: யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 - மே 15, 1975) ஒரு புகழ்பெற்ற தவில் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.