மெய்யப்பன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மெய்யப்பன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ச. மெய்யப்பன்: ச. மெய்யப்பன் தமிழறிஞர், பதிப்பாளர், தமிழ்ப் பேராசிரியர். மணிவாசகர் பதிப்பகம், மெய்யப்பன் நூலகம் ஆகிய வெளியீட்டகங்களை நடத்தினார்
- ஏ.வி. மெய்யப்ப செட்டியார்: (ஆவிச்சி மெய்யப்பன்) (ஏ.வி.எம்) (அப்பச்சி): இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர். ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸின் நிறுவனர்.
- மெய்யப்பன் பதிப்பகம்: மெய்யப்பன் பதிப்பகம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பதிப்பகம்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.