Disambiguation

முருகேசன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

முருகேசன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ந. முருகேச பாண்டியன்: ந. முருகேசபாண்டியன் (பிறப்பு: டிசம்பர் 26, 1957) நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர்
  • புலியூர் முருகேசன்: புலியூர் முருகேசன் (மே 5, 1970) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர். 'பயணம் புதிது' என்ற சிற்றிதழின் ஆசிரியராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்
  • முருகேச கவிராயர்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகேச கவிராயர் கர்னாடக இசைப் பாடல்கள் இயற்றியவர்.
  • முருகேசப் பண்டிதர்: முருகேசப் பண்டிதர் (பூ. முருகேச பண்டிதர்) (1880 - செப்டம்பர் 3, 1898) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், தமிழாசிரியர், கவிஞர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.