முத்துக்குமார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
முத்துக்குமார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளை: சிக்கில் முத்துக்குமாரப் பிள்ளை (1876 - 1933) ஒரு தவில் கலைஞர்.
- நா. முத்துக்குமார்: நா. முத்துக்குமார் (நாகராஜன் முத்துக்குமார்) (ஜூலை 12, 1975 - ஆகஸ்ட் 14, 2016) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர்
- முத்துகுமாரப் புலவர்: முத்துகுமாரப் புலவர் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிவபக்தர். சைவப்பாடல்கள் பல பாடினார்
- முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை: முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை (1820-1889) இலங்கைத் தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.