மனீஷா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மனீஷா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மனீஷா பஞ்சகம்: மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் 'உறுதியான, நிச்சயிக்கப்பட்ட ஞானத்தைப் பற்றி ஐந்து பாடல்களிலே பாடிய நூல்
- மனீஷா ராஜு: மனீஷா ராஜு (பிறப்பு: டிசம்பர் 13, 1969) ஓவியக் கலைஞர். தன் படைப்புகளில் அதிகமாக பெண் கடவுள்கள் மற்றும் உருவங்கள், புராண இதிகாசம், பக்தி ஆன்மீக மரபு சார்ந்த பாத்திரங்கள் ஆகியவைகளை சித்தரித்திருப்பவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.