Disambiguation

பொன்னி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பொன்னி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பொன்னி: பொன்னி (1947-1954 ) புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த கவிதைக்கான இதழ். பாரதிதாசனின் கவிதைகளை முதன்மையாக வெளியிட்டது
  • பூண்டி பொன்னி நாதர் கோயில்: பூண்டி பொன்னி நாதர் கோயில் (பொ. யு. 13-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவண்ணாமலை (வட ஆற்காடு) மாவட்டத்தில் பூண்டியில் அமைந்த சமணக் கோயில்
  • பொன்னித்துறைவன்: பொன்னித்துறைவன் (வி. கணேசன்; மும்பை கணேசன்; பம்பாய் வி. கணேசன்) (பிறப்பு: 1934) எழுத்தாளர், கர்நாடக இசைப் பாடகர்; இசை ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.