பேகம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பேகம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அஸீமா பேகம்: அஸீமா பேகம் (பிறப்பு : பொ. யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்
- சித்தி ஜுனைதா பேகம்: சித்தி ஜுனைதா பேகம் (ஆச்சிமா) (1917 - மார்ச் 19, 1998). தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.