பெருஞ்சாத்தன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பெருஞ்சாத்தன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். ஒல்லையூரை ஆட்சி செய்தான்
- வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன்: வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.