பூபால (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பூபால என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி: சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்: சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (அஷ்டகோடிக் குறவஞ்சி) நாடகம் தஞ்சை சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட குறவஞ்சி நூலாகும்
- ச. பூபால பிள்ளை: ச. பூபால பிள்ளை (1856-1921) ஈழத்து சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். மட்டக்களப்பு அறிஞர்களின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.