Disambiguation

பிரான்சிஸ் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பிரான்சிஸ் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஜெ. பிரான்சிஸ் கிருபா: ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974-2021). நவீனத் தமிழ் கவிஞர். இரண்டாயிரத்திற்குப் பின் எழுந்தவந்த இளம் கவிஞர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் என விமர்சகர்களால் மதிப்பிடப்படுபவர்
  • தி. தயானந்தன் பிரான்சிஸ்: தி. தயானந்தன் பிரான்சிஸ் (டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்; முனைவர் தயானந்தன் பிரான்சிஸ்; டாக்டர் தயா) (ஆகஸ்ட் 14, 1932 – ஜூன் 9, 2007) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், பதிப்பாளர், கிறிஸ்தவ இலக்கிய ஆய்வாளர்
  • பிரான்சிஸ் வைட் எல்லிஸ்: பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (எல்லீசன்) (1777-1819) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.